சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினைவன்

vinaivan · வினையாலணையும் பெயர்

1
தொழிலில் வல்லவன், கம்மியன்
a skilled worker
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கை வல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினைவன் (vinaivan), வினையாலணையும் பெயர், 'a skilled worker'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினைவன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை