சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியங்கொண்டு

viyankontu · வினையெச்சம்

1
ஏவுதலை மேற்கொண்டு
obeying commands
வினையெச்சம்
2
ஏவுதல் செய்து
commanding
3
செலுத்திக் கொண்டு
riding

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியங்கொண்டு (viyankontu), வினையெச்சம், 'obeying commands'. பதிற்றுப்பத்து 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியங்கொண்டு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து