சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியங்கொண்மோ

viyankonmo · மோ – முன்னிலை அசைச்சொல்

1
ஏவுதலைச் செய்வாயாக
please urge
மோ – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொண்க! செல்கம் செல வியங்கொண்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியங்கொண்மோ (viyankonmo), மோ – முன்னிலை அசைச்சொல், 'please urge'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியங்கொண்மோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை