சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வியத்தல்

viyattal

1
மதித்தல்
respecting, feeling awed
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வியத்தல் (viyattal), 'respecting, feeling awed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வியத்தல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு