சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரற்கு

virarku

1
விரலுக்கு
for the finger
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ் விரற்கு ஏற்பச் சுறா ஏறு எழுதிய மோதிரம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரற்கு (virarku), 'for the finger'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை