சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரல

virala · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
விரல்களையுடைய
having fingers
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாணா விரல வல்வாய்ப் பேஎய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரல (virala), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'having fingers'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரல. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை