சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரிக்கும்

virikkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
விரிக்கும்
they spread
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடிச்சி கூந்தல் போலத் தோகை அம் சிறை விரிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரிக்கும் (virikkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they spread'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு