சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரியும்

viriyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மலரும்
they blossom
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
படரும், பரவும்
they spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரியும் (viriyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they blossom'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை