சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரிவன

virivana · வினையாலணையும் பெயர்

1
மலர்ந்தவை
the blossomed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேழ வெண்பூ விரிவன பலவுடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரிவன (virivana), வினையாலணையும் பெயர், 'the blossomed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரிவன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை