சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருப்பினன்

viruppinan · வினையாலணையும் பெயர்

1
விருப்பத்தையுடையவன்
a man with desire
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பல நாள் பயின்று பலரொடு செல்லினும், தலைநாள் போன்ற விருப்பினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருப்பினன் (viruppinan), வினையாலணையும் பெயர், 'a man with desire'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருப்பினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு