சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விருப்புற்றவனை

viruppurravanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
விருப்பமுடையவனை
the man who desires
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் கேண்மை விருப்புற்றவனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விருப்புற்றவனை (viruppurravanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man who desires'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விருப்புற்றவனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை