சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரும்புக

virumpuka · வியங்கோள் வினைமுற்று

1
விரும்பட்டும்
let it desire, may it desire
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரும்புக (virumpuka), வியங்கோள் வினைமுற்று, 'let it desire, may it desire'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரும்புக. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு