சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரும்புதி

virumputi · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ விரும்புகின்றாய்
you are desiring
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வதுவை அயர விரும்புதி நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரும்புதி (virumputi), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are desiring'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரும்புதி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு