சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரைதி

viraiti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ விரைந்து செல்கின்றாய்
you are going in haste
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி பண்ணற்கு விரைதி நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரைதி (viraiti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are going in haste'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரைதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு