சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரையாதீம்

viraiyatim · முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்

1
விரையாதே
do not go fast
முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள் வேல் விடலை விரையாதீமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரையாதீம் (viraiyatim), முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், 'do not go fast'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரையாதீம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு