சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரையுமால்

viraiyumal · ஒருமை வினைமுற்று, விரையும் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
விரையும்
they go fast
ஒருமை வினைமுற்று, விரையும் + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிள்ளை உள் வாய்ச் செரீஇய, இரை கொண்டமையின் விரையுமால் செலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரையுமால் (viraiyumal), ஒருமை வினைமுற்று, விரையும் + ஆல், ஆல் – அசைச்சொல், 'they go fast'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரையுமால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை