சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விறலவன்

viralavan

1
வெற்றியையுடையவன்
a victorious man
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல்வற் தழீஇயினன் விறலவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விறலவன் (viralavan), 'a victorious man'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விறலவன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை