சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலக்கலின்

vilakkalin · வினையெச்சம்

1
தடுத்ததால்
due to blocking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு ஆழி அனையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலக்கலின் (vilakkalin), வினையெச்சம், 'due to blocking'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலக்கலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு