சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலக்கல்

vilakkal · தொழிற்பெயர்

1
தடுத்தல், விலக்குதல்
blocking
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலக்கல் (vilakkal), தொழிற்பெயர், 'blocking'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலக்கல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு