சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலக்குவான்

vilakkuvan · வினையாலணையும் பெயர்

1
தடுக்குகின்றவன்
a man who is blocking
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யார் இவன் என்னை விலக்குவான்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலக்குவான் (vilakkuvan), வினையாலணையும் பெயர், 'a man who is blocking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலக்குவான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை