சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்கலின்

vilankalin · வினையெச்சம்

1
தடுத்ததால்
since he blocked
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்பகல் அந்தி நடையிடை விலங்கலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்கலின் (vilankalin), வினையெச்சம், 'since he blocked'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்கலின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை