சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்கிடு

vilankitu · பெயரெச்சம்

1
குறுக்கிட்டுத் தடுக்கும்
blocking
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு பேர் யாற்ற ஒரு பெருங்கூடல் விலங்கிடு பெருமரம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்கிடு (vilankitu), பெயரெச்சம், 'blocking'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்கிடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு