சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்கியோன்

vilankiyon · வினையாலணையும் பெயர்

1
குறுக்கிவிட்டுத் தடுத்தவன்
the man who blocked
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்கியோன் (vilankiyon), வினையாலணையும் பெயர், 'the man who blocked'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்கியோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு