சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்குவோள்

vilankuvol · வினையாலணையும் பெயர்

1
தடுப்பவள்
a woman who blocks
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே ….. நுண் பூண் ஆகம் விலங்குவோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்குவோள் (vilankuvol), வினையாலணையும் பெயர், 'a woman who blocks'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்குவோள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு