சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலைவன்

vilaivan

1
பொருட்களை விற்பவன்
a man who sells
ஒருசொல் hapax — appears once in the corpus

இவன் விலைவன் போலான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலைவன் (vilaivan), 'a man who sells'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலைவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு