சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலோதம்

vilotam

1
கொடிகள்
flags
ஒருசொல் hapax — appears once in the corpus

திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலோதம் (vilotam), 'flags'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலோதம். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி