சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வில்யாழ்

vilyazh

1
வில் வடிவமான யாழ் – இடையன் ஒருவன் குமிழ மரத்தின் உட்துளையுடைய மரக்கிளையினால் செய்தது
a bow shaped lute – made by a cattle herder from a Kumilam tree’s hollow branch
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வில்யாழ் (vilyazh), 'a bow shaped lute – made by a cattle herder from a Kumilam tree’s hollow branch'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வில்யாழ். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை