சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வில்லவன்

villavan · வினையாலணையும் பெயர்

1
வில்லை ஏந்திய காமன்
the god bearing a bow, Kaman
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வில்லவன் (villavan), வினையாலணையும் பெயர், 'the god bearing a bow, Kaman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வில்லவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை