சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வில்லா

villa · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
விற்காத
that which is unsold
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வில்லாப் பூவின் கண்ணி சூடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வில்லா (villa), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'that which is unsold'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வில்லா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை