சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளக்கத்தான்

vilakkattan · வினையெச்சம்

1
ஒளியினால்
due to the brightness
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளக்கத்தான் (vilakkattan), வினையெச்சம், 'due to the brightness'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளக்கத்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை