சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளிந்தன்று

vilintanru · இறந்தகால ஒருமை வினைமுற்று

1
அழிந்தது
it is ruined
இறந்தகால ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விளிந்தன்று ..... அவர்த் தெளிந்த என் நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளிந்தன்று (vilintanru), இறந்தகால ஒருமை வினைமுற்று, 'it is ruined'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை