சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளிபடு

vilipatu · வினையெச்சம்

1
ஒலித்தல் மிக்க
with loud sounds
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கிளி கடி மகளிர் விளிபடு பூசல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளிபடு (vilipatu), வினையெச்சம், 'with loud sounds'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளிபடு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்