விளியலம்
viliyalam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தது
1
இறந்து விடுவேம்
we will die
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
அது பிணி ஆக, விளியலம் கொல்லோ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
விளியலம் (viliyalam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தது, 'we will die'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளியலம். Retrieved 26 Jul 2026.