சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளியின்

viliyin

1
அழிந்தால்
to be ruined
ஒருசொல் hapax — appears once in the corpus

கோழித் தனிப்போர் போல,
விளி வாங்கு விளியின் அல்லது களைவோர் இலை யாம் உற்ற நோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளியின் (viliyin), 'to be ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளியின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை