சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளைமோ

vilaimo · மோ – முன்னிலை அசைச்சொல்

1
முற்றி விளைவாயாக
may you mature and yield
மோ – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீடினை விளைமோ! வாழிய தினையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளைமோ (vilaimo), மோ – முன்னிலை அசைச்சொல், 'may you mature and yield'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளைமோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை