சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளையாட்டும்

vilaiyattum · உம்மை சிறப்பும்மை

1
விளையாட்டையும்
playing
உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளையாட்டும் (vilaiyattum), உம்மை சிறப்பும்மை, 'playing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளையாட்டும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை