சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளையுட்டு

vilaiyuttu · குறிப்பு வினைமுற்று

1
விளைவுடையது
has yields
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சாலி நெல்லின் சிறை கொள் வேலி, ஆயிரம் விளையுட்டு ஆகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளையுட்டு (vilaiyuttu), குறிப்பு வினைமுற்று, 'has yields'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளையுட்டு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை