சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழவினானும்

vizhavinanum · மூன்றன் உருபு ஏழன் பொருண்மைக்கண் வந்தது, உம்மை எண்ணும்மை

1
விழாவின்கண்ணும்
and in the festival
மூன்றன் உருபு ஏழன் பொருண்மைக்கண் வந்தது, உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மள்ளர் குழீஇய விழவினானும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழவினானும் (vizhavinanum), மூன்றன் உருபு ஏழன் பொருண்மைக்கண் வந்தது, உம்மை எண்ணும்மை, 'and in the festival'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழவினானும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை