சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழவும்

vizhavum · உம்மை எண்ணும்மை

1
விழாவும்
and the festival, and the celebration
உம்மை எண்ணும்மை

விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று, Pari 17–42 – தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும்

2
விழாக்களையும்
even the festivals, even the celebrations
உம்மை இழிவு சிறப்பு

விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழவும் (vizhavum), உம்மை எண்ணும்மை, 'and the festival, and the celebration'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழவும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை