சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுக்கலம்

vizhukkalam · பண்புத்தொகை

1
சீரிய பொன் அணிகள்
fine gold jewels
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நாள் தர வந்த விழுக்கலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுக்கலம் (vizhukkalam), பண்புத்தொகை, 'fine gold jewels'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுக்கலம். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி