சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுக்கு

vizhukku

1
ஊன் கொழுப்பு
fat in meat
ஒருசொல் hapax — appears once in the corpus

உடும்பின் விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுக்கு (vizhukku), 'fat in meat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுக்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு