சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுச்சூழிய

vizhuccuzhiya

1
சீரிய முகப்படாத்தையுடைய
with a splendid face ornament
ஒருசொல் hapax — appears once in the corpus

விழுச் சூழிய விளங்கு ஓடைய கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து அளறுபட்ட நறுஞ் சென்னிய ..... வினை நவின்ற பேர் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுச்சூழிய (vizhuccuzhiya), 'with a splendid face ornament'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுச்சூழிய. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி