சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுச்செல்வத்து

vizhuccelvattu · வினையெச்சம்

1
சீரிய செல்வமாகிய
being great wealth
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மீக்கூறும் வியல் மேவல் விழுச்செல்வத்து இரு வகையான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுச்செல்வத்து (vizhuccelvattu), வினையெச்சம், 'being great wealth'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுச்செல்வத்து. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி