சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுத்தலை

vizhuttalai · பண்புத்தொகை

1
சிறந்த உச்சி
fine tops
பண்புத்தொகை
2
பெரிய தலைகள்
big heads

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுத்தலை (vizhuttalai), பண்புத்தொகை, 'fine tops'. குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை