சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுத்தூது

vizhuttutu

1
பெரும் தூதுவர்
sublime messengers
ஒருசொல் hapax — appears once in the corpus

வேந்து விடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுத்தூது (vizhuttutu), 'sublime messengers'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுத்தூது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு