சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுத்தொழில்

vizhuttozhil

1
சிறந்த தொழில்
splendid work, great work

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுத்தொழில் (vizhuttozhil), 'splendid work, great work'. ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுத்தொழில். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு