சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுநவி

vizhunavi

1
பெரிய கோடரி
big axe
ஒருசொல் hapax — appears once in the corpus

விழு நவி பாய்ந்த மரத்தின், வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுநவி (vizhunavi), 'big axe'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுநவி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு