சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுமத்தான்

vizhumattan · வினையெச்சம்

1
துன்பத்தால்
because of the sorrow
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுமத்தான் (vizhumattan), வினையெச்சம், 'because of the sorrow'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுமத்தான். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை