சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுமாந்தனர்

vizhumantanar · பலர்பால் வினைமுற்று

1
பயன் அடைந்தனர்
they benefited
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மகளிர் விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுமாந்தனர் (vizhumantanar), பலர்பால் வினைமுற்று, 'they benefited'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுமாந்தனர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை