சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுமியோன்

vizhumiyon · வினையாலணையும் பெயர்

1
சிறப்புடையவன்
a great man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

விழுமியோன் பெறுகுவன் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுமியோன் (vizhumiyon), வினையாலணையும் பெயர், 'a great man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுமியோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு